வணக்கம்! உங்களை சொர்க்கம் திருமணசேவையின் இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லுவார்கள் இது எந்தளவுக்கு உண்மையோ தெரியவில்லை ஆனால் இன்று பல திருமணங்கள் வலைத்தளங்களில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.வெகுவேகமாக மாறி வரும் தகவல் தொழில் நுட்ப உலகில் துணை தேடுவது கூட துரிதமாகிவிட்டது. இதற்கு மிகவும் வலுச்சேர்ப்பதற்காக ஒரு முயற்சிதான் இது சொர்க்கம். கொம் தனது புதிய தோற்றத்துடன் புதிய பல வசதிகளையும் உங்களுக்கு வழங்கியுள்ளது. உறவுகளின் இணைவுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடடாது என்பதற்கான முயற்சியே இது. தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணத்தில் இருந்து வழிநடத்தப்படும் இந்தத்தளத்தினூடாக உங்கள் துணையினை நீங்கள் தேடிக்கொள்வதில் நாம் பெருமையடைகின்றோம்.
ஒருவர் உறுப்பினராக பதிவு செய்தால் அவருடய கணக்கின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட சுயவிபரங்கள் அவருக்காகவோ பிறருக்காகவோ சேர்க்கலாம் சேர்க்கப்படும் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் இலங்கையில் 2000 ரூபா அறவிடப்படும்.கட்டணங்களை இணைய வழியிலோ அல்லது நேரடியாக வோ செலுத்தலாம்.பதிவு செய்யப்படாத ஒரு Profile இற்கு Match செய்யப்பட்ட Profile கள் வழங்கப்படமாட்டாது
பதிவு செய்ய Register என்பதை கிளிக் செய்து உங்களைப்பற்றிய பிரதான விபரங்களை வழங்கி கணக்கினை உருவா்ாக்கிய பின் New Profile என்பதன் ஊடாக துணைதேடப்படவேண்டியவரின் விபரங்களை வழங்கவும் .